week-9

உங்களது குழந்தை இப்பொழுது அதனது கைகால்களை அசைக்க ஆரம்பிக்கும். ஆனாலும் இதுவரை அதனை நீங்கள் உணர்ந்திருக்கமாட்டீர்கள். குழந்தையின் பற்கள் இப்போது உருவாக ஆரம்பித்திருக்கும். இப்பொழுதும் உங்களுக்கு அருவருப்பு உணர்வு இருக்கும். எனினும் இதனை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி ஓரளவுக்கு நீங்கள் அறிந்திருப்பதுடன் உங்களது தினசரி அலுவல்களைத் தொடர்வீர்கள்.