week-12

வளர்ந்து வருகின்ற உங்களது குழந்தை அசைவதற்கு ஆரம்பிக்கிறது. தனது உடலின் கூறுகளை துரிதமாகப் பயன்படுத்துவதற்கு ஆரம்பிக்கிறது. தொடுதல், உறுஞ்சுதல், தனது கைமுட்டிகளினால் குத்துதல், மாத்திரமன்றி விக்கல் எடுக்கவும் அதனால் இயல்கிறது. இவற்றையெல்லாம் உங்களது குட்டி வீரப்பிள்ளையினால் செய்ய முடியுமாயினும் அதது ஏறத்தாள 15 கிராம் நிறையினை மாத்திரமே கொண்டதாக இருக்கும். இவ்வளவு நாட்களாக இடுப்பெலும்புக் குளியினுள் வளர்ந்து வந்த உங்களது கருப்பை இப்பொழுது அதனைத் தாண்டி மெதுவாக வளர ஆரம்பிக்கும்.